Azhagiyar Paasuram

அன்னமும் கேழலும் மீனுமாய ஆதியை நாகை அழகியாரை , கண்ணினன் மாமதில் மங்கை வேந்தன் காமருசீர் களிகண்ணி , குன்னா இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை , ஏழும் இரண்டும் ஒரோன்றும் வல்லார் , மன்னவராய் உலகாண்டு மீண்டும் வானவராய் மகிழ்வேயிதுவரே....!!!
ஜெய் ஜெய் கோவிந்த ஜெய ஹரி கோவிந்த, ஜெய் ஜெய் கோவிந்த ஜெய ஹரி கோவிந்தா!!!
புரட்டாசி மாத அலங்கார உத்சவங்கள் துவங்கியது

திருக்கோயில் உத்சவ விவரங்கள் மற்றும் நித்யபடி பூஜை விவரங்கள்

திருக்கோயில் உத்சவ விவரங்கள்;

சித்தரை மாதம்    ---    பெருமாள் திரு அவதார உத்சவம் ,                                                                                             அக்ஷய திரிதியை   கருடசேவை

வைகாசி மாதம்   ---    வசந்த உத்சவம்.(ஸ்ரீ பெருமாள் தாயார் சன்னிதிக்கு                                                                                                                                  எழுந்து அருளல்)

ஆனி மாதம்          ---     ஸ்ரீ தாயார் பிரும்மோத்சவம், ஸ்ரீ பெருமாள் 108                                                                                                        கலசாபிஷேகம்.  

ஆடி மாதம்            ---     ஸ்ரீ  பெருமாள்  ஜேஷ்டாபிஷேகம் ,                                                              ஸ்ரீ   ஆண்டாள்  பிரும்மோத்சவம்.

ஆவணி மாதம்    ---     ஸ்ரீ ஜெயந்தி உத்சவம்
புரட்டாசி மாதம்  --- அலங்கார  உத்சவம்;    
1 ,  முதல் சனிகிழமை  ரத்னா  அங்கி  சேவை
2 ,  இரண்டாம்   சனிகிழமை  சந்தன காப்பு   சேவை
3 ,  மூன்றாம்   சனிகிழமை  புஷ்ப அங்கி    சேவை
4 ,  நான்காம்   சனிகிழமை  முத்து  அங்கி    சேவை
5,   ஐந்தாம்   சனிகிழமை  தசாவதார   சேவை

ஐப்பசி மாதம்        ---      ச்ரவண தீபம், மனவாள மாமுனிகள் உத்சவம்.

கார்த்திகை மாதம் ---   பவித்ர   உத்சவம்.

மார்கழி மாதம்     ---      பெருமாள் அத்யயன உத்சவம்.

தை மாதம்             ---       தாயார் அத்யயன உத்சவம்.

மாசி மாதம்           ---       மகம் தீர்த்தவாரி.

பங்குனி மாதம்    ---      ஸ்ரீ பெருமாள் பிரும்மோத்சவம்.

நித்யபடி பூஜை விவரங்கள்;

காலை    ---  7.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம்.

காலை    ---  9 .30 மணிக்கு திரு ஆராதனம்.

பகல்        ---  12 .00 மணிக்கு உச்சிகாலம்.

மாலை    ---  5 .00 நடை திறப்பு.

மாலை    ---  5 .30 மணிக்கு சாய ரக்ஷை.

இரவு        ---   9 .00  மணிக்கு அர்த்தஜாமம்.










No comments:

Post a Comment