Azhagiyar Paasuram

அன்னமும் கேழலும் மீனுமாய ஆதியை நாகை அழகியாரை , கண்ணினன் மாமதில் மங்கை வேந்தன் காமருசீர் களிகண்ணி , குன்னா இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை , ஏழும் இரண்டும் ஒரோன்றும் வல்லார் , மன்னவராய் உலகாண்டு மீண்டும் வானவராய் மகிழ்வேயிதுவரே....!!!
ஜெய் ஜெய் கோவிந்த ஜெய ஹரி கோவிந்த, ஜெய் ஜெய் கோவிந்த ஜெய ஹரி கோவிந்தா!!!
புரட்டாசி மாத அலங்கார உத்சவங்கள் துவங்கியது

பிரம்மோத்சவம்-2011


சேனை முதல்வர் 

த்வஜாரோகன புறப்பாடு


த்வஜாரோஹனம் 

சூர்ய  பிரபை  வாஹனம்  சேவை

நவநீத கிருஷ்ணன் புறப்பாடு

நம் பெருமானின் இரு கண்கள் 

ஸ்ரீ வைஷ்ணவர்கள் 

கைங்கர்யபாராளுடன்  ஹம்சவாகனதில் நம்  அழகியார் 

அர்ச்சகாளுடன் நம் அழகியார் 

ஹம்சவாகனதில் நம்  அழகியார்

ஸ்ரீ  ஷடாரி 

ஷேஷவாகனதில்  நம் அழகியார்

நாதஸ்வர வித்வான்களின் நாதனமா கிரியா  ராகம் 

கைத்தல  சேவை

ராஜத்வாரம்

கருடவாகன  சேவை

ராஜ கோகபுரம்

பல்லக்கு சேவை 

திருக்கண்ணாடி சேவை 

ஹனுமந்த  வாஹனம்  சேவை 

சிறிய  திருவடி  சேவை

கஜவாஹனம்  பல்லக்கு  சேர்த்தி சேவை

பல்லக்கு புறப்பாடு சேவை  

கஜவாகன  சேர்த்தி 

பூமிதேவி தாயாருடன் நம் பெருமான் 

திரு கல்யாண  அவசரம்

திரு கல்யாண உத்சவம் 

மாலை மாற்றுதல்

திருகல்யாண உற்சாகம் 

நவநீத கிருஷ்ணருடன் நம் பெருமாளுக்கு திருவடி திருமஞ்சனம்

சூர்நாபிஷேக  பூர்வாங்க   அலங்காரம் 

கோமல  ஸ்ரீ  சரணம் 

ருக்மணி சத்யபாமா சமேத நவநீத கிருஷ்ணன் 

சூர்ண  புறப்பாடு

     சூர்நாபியா ஷகம் 

பெரிய  திருவாச்சி  புறப்பாடுடன்  பஞ்சாயுத  சேவை 

பெரிய  திருவாச்சி  சேவை 

பஞ்சாயுத சேவை 

பெரியதிருவாச்சி புறப்பாடு 

திருகுடந்தை ஆரா முதானோ ???????

நவநீத  சோர் சேவை 

குதிரை  வாகன  சேவை 

வையாளி சேவை 

திருத்தேர்  அலங்காரம்

கைங்கர்யபாரால் 

 
திரு தேர்  புறப்பாடு 

தேர் அவசரம்

ராஜ கோபுரத்துடன் நம் பெருமாள் 

நம் பெருமான் சேவை....அடடா..!!!!!

திரு  தேர்  சேவை 

தேரில் நம் பெருமான் 

தீர்த்தவாரி  சேவை

சப்தாவரணம் சேவை

த்வஜா அவரோஹனம்
த்வஜா அவரோஹனம்
மங்கள ஹார்த்தி

                                                       மகாகும்ப உதாபனம் 
சகல கோயில் மரியாதைகளுடன்  அர்ச்சக க்ருஹ்ப்ரவேசம்  
கோரதம்  சேவை 

எம் பெருமானின் திவ்ய சரணங்கள்

பூ  பல்லக்கு  சேவை

விட்டல் பஜன்ஸ்

No comments:

Post a Comment