Azhagiyar Paasuram

அன்னமும் கேழலும் மீனுமாய ஆதியை நாகை அழகியாரை , கண்ணினன் மாமதில் மங்கை வேந்தன் காமருசீர் களிகண்ணி , குன்னா இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை , ஏழும் இரண்டும் ஒரோன்றும் வல்லார் , மன்னவராய் உலகாண்டு மீண்டும் வானவராய் மகிழ்வேயிதுவரே....!!!
ஜெய் ஜெய் கோவிந்த ஜெய ஹரி கோவிந்த, ஜெய் ஜெய் கோவிந்த ஜெய ஹரி கோவிந்தா!!!
புரட்டாசி மாத அலங்கார உத்சவங்கள் துவங்கியது

ஆகம பூஜா விதி

இந்த  சந்நிதியில்   ஸ்ரீ பாஞ்சராத்ரா  ஆகம முறை  படி  பூஜைகள் நடைபெறுகின்றன .

1. பாஞ்சராத்ர  ஆகமம்  என்றால் என்ன ?
.பகவான்  ஸ்ரீ  வாசுதேவன்  ஐந்து  ராத்திரிகளில் ஐந்து  நித்ய சூரிகளுக்கு உபதேசம் செய்ததால்  இதற்கு பாஞ்சராத்ர  ஆகமம்  என்று  பெயர் .

2. நித்ய சூரிகள்  என்பவர் யாவர் ?
ஸ்ரீ வைகுண்டத்தில் நித்யம்  (ஓம்) பிரணவத்தை சொல்லி கொண்டு பகவானை  சேவித்து  கொண்டிருபவர்  நித்திய சூரியாவர்

3. ஓம்  என்றால் என்ன ?
     காரம்     ,    காரம் ,     காரம்   இதில்   + +   = ஓம்   ஆகும் 

4   அ. உ. . என்பது  எதை  குறிக்கும் ?

     காரம்   என்பது      ஸ்ரீமன் நாராயணனையும்
    காரம்   என்பது      ஸ்ரீ மகாலக்ஷ்மியையும்   
 ம    காரம்   என்பது       ஜீவ கோடிகளையும்     குறிக்கும்.

5.  நித்ய  சூரிகள்    ஐவரின்  பெயர்கள் என்னென ?  
     1 . அனந்தன்  ,  2   கருடன்  , 3. சேனை  முதல்வர்                                                               4 , வேத சாதுக்கள்  5 . சிவன். 

6. பாஞ்ச ராத்ர      ஆகமம்  எதனை   சுலோகம்  கொண்டது ?
     பாஞ்ச ராத்ர  ஆகமம்  மொத்தம் 5 ,00 ,000   சுலோகம்  கொண்டது  ஆகும் .

7 . அதற்கு விபரம் உண்டா ?
      உண்டு ,  ஆகமம் (நான்கு வேதம்)  , பரதம் , சில்பம் ,வைத்யம் , ஜோதிஷம்  ஆகியவை பற்றி  கூறப்பட்டுள்ளது    . அதில்     
  1 ,  ஆகமம் (நான்கு வேதம்)   -   1 ,00 ,000   சுலோகம்
, 2 ,   பரதம்                                       -    1 ,00 ,000   சுலோகம்
  3 ,  சில்பம்  -   வைத்யம்          -    2 ,00 ,000   சுலோகம்
  4,  ஜோதிஷம்                             -    1 ,00 ,000   சுலோகம்.








     

No comments:

Post a Comment